பசுமை பிறந்தநாள் ... Read More
பசுமை பிறந்தநாள்
36வது அகவையில் அடியெடுத்து வைக்கும் நட்பதிகாரம்-2001-NDHSS நண்பர்கள் குழுவை சேர்ந்த தோழமை வித்யா குமார் அவர்களின் பிறந்தநாளை நாகப்பட்டினத்தில் உள்ள அவருடைய நட்பதிகாரம் நண்பர்கள் குழு கோவில்பத்து கிராமத்தில் உள்ள ஒரு விவசாயி குடும்பத்திற்கு 36 தென்னங்கன்றுகளை கொடுத்து தோழமை வித்யாகுமார் பிறந்தநாளை பசுமை பிறந்த நாளாக கொண்டாடினார்கள் நட்பதிகாரம் தோழமை வித்தியா குமார் அவர்களுக்கு நமது ஸ்ரீ அறுபடை குடும்பத்தின் சார்பில் பசுமை பிறந்த நாள் வாழ்த்துக்களையும் அவருடைய பிறந்தநாளை மரக்கன்றுகள் உடன் கொண்டாடிய நட்பதிகாரம் குழுவினருக்கும் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம் ஸ்ரீ அறுபடை தர்மசிந்தனை அறக்கட்டளை

ஜனவரி 26 2021அன்று நாகப்பட்டினம் அரசு தொழிற்துறை பயிற்சி நிலையத்தில் நமது அ... Read More
ஜனவரி 26 2021அன்று நாகப்பட்டினம் அரசு தொழிற்துறை பயிற்சி நிலையத்தில் நமது அறக்கட்டளையின் சார்பில் 25 நிழல் தரும் மரக்கன்றுகள்
வைக்கப்பட்டது.

அருள்மிகு ஸ்ரீ காங்கேய சித்தர் மடத்திற்கு மேற்கூரை அமைப்பதற்க்கு நன்கொட... Read More
அருள்மிகு ஸ்ரீ காங்கேய சித்தர் மடத்திற்கு மேற்கூரை அமைப்பதற்க்கு நன்கொடையாக ரூபாய் 10 ஆயிரத்திற்க்கான காசோலையை நாகப்பட்டினம் ஸ்ரீ அறுபடை தர்ம சிந்தனை அறக்கட்டளைக்காக அறங்காவலர் திரு VR கார்த்திக் அவர்கள் காங்கேய மடத்தின் நிர்வாகிகளிடம் என்று வழங்கினார்

மேட்டூரில் குறுவை சாகுபடிக்காக திறக்கப்பட்டுள்ள காவிரி நீரை பிரதாபராமப... Read More
மேட்டூரில் குறுவை சாகுபடிக்காக திறக்கப்பட்டுள்ள காவிரி நீரை பிரதாபராமபுரம் ஏரியில் சேமிக்கும் பொருட்டு சந்திரநதி மற்றும் திருநெல்லிக்காவல் வாய்க்கால்களை தூர்வாருதல் பணிகளுக்காக நமது ஸ்ரீ அறுபடை தர்மசிந்தனை அறக்கட்டளை சார்பில் தூர்வாரும் பணியில் உள்ள JCB எந்திரத்திற்க்கு ஒரு நாளைக்கான எரிபொருள் (diesel) வழங்கப்படடது...
தூர்வாருதல் பணி

கஜா புயலால் பாதிக்க பட்ட திருத்துறைப்பூண்டி நகர பொது மக்களுக்கு உதவும் ப... Read More
கஜா புயலால் பாதிக்க பட்ட திருத்துறைப்பூண்டி நகர பொது மக்களுக்கு உதவும் பொருட்டு திரு.R.S.பாண்டியன் அவர்களின் அழைப்பின் பேரில் நாகபட்டினத்தை சேர்ந்த ஸ்ரீ அறுபடை தர்மசிந்தனை அறக்கட்டளையினர் 30 முகாம்களில் தங்கவைக்க பட்டிருந்த 5000 நபர்களின் உணவிற்க்காக 1.5 டன் அரிசியும் 1.25 டன் காய்கறிகளையும், 1000 வீடுகளுக்கு மெழுகு வர்த்தி மற்றும் கொசு வர்த்திகளை நாகை ஸ்ரீ அறுபடை அறக்கடடளையினர் 18.11.2018 அன்று திரு.R.S.பாண்டியன் அவர்களின் முன்னிலையில் வழங்கினார்கள்.
அது போல நாகை, திருத்துறைப்பூண்டி வழிதடத்தில் உள்ள முகாம்கள்களில் தங்க வைக்கபட்டிருந்தவர்களுக்கு உணவிற்க்கான பொருட்களை ஸ்ரீ அறுபடை தர்மசிந்தனை அறக்கட்டளை யால் வழங்கப்பட்டது

வேளாங்கண்ணியை சார்ந்த கிருஸ்டி ராஜ் என்பவருக்கு சைக்கிளில் டீ விற்பனை செ... Read More
வேளாங்கண்ணியை சார்ந்த கிருஸ்டி ராஜ் என்பவருக்கு சைக்கிளில் டீ விற்பனை செய்வதற்காக அவருக்கு ஒரு சைக்கிள், டீ கேன் மற்றும் பலகாரம் செய்து விற்பனை செய்ய உதவும் வகையில் அரிசி, சீனி, டீ தூள் போன்ற மளிகை பொருட்களும் நமது ஸ்ரீ அறுபடை தர்மசிந்தனை அறக்கட்டளையால் இன்று வழங்கப்பட்டது.
நமது ஸ்ரீ அறுபடை தர்மசிந்தனை அறக்கட்டளை உருவாகவும் ஆன்மீக பணியிலிருந்து சமூக பணிக்கும் எங்களை அழைத்து சென்றவர்களில் முதன்மையானவருமான எங்களது பாசத்திற்குறிய ஆடிட்டர் திரு.சீனிவாச ராகவன் அவர்கள் இந்த பொருட்களை அறக்கட்டளை சார்பில் பயனாளிக்கு வழங்கினார். இந்த தருணத்தில் அவருக்கு அறக்கட்டளை சார்பில் மகிழ்ச்சியையும் ,நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்து கொள்கிறோம்.

நாகை ஸ்ரீ அறுபடை தர்மசிந்தனை அறக்கட்டளை சார்பாக நாகூரை சேர்ந்த சகோதரி ஒர... Read More
நாகை ஸ்ரீ அறுபடை தர்மசிந்தனை அறக்கட்டளை சார்பாக நாகூரை சேர்ந்த சகோதரி ஒருவருக்கு தையல் இயந்திரத்தை திரு.Er.விமலன் (Ramana Builders) வழங்கினார்.மேலும் வருடம் தோறும் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள பன்னிரெண்டு நபர்களுக்கு (மாற்றுதிறன் கொண்டவர்கள்) அவர்கள் சுய தொழில் தொடங்குவதற்கு இது போன்ற நம்மால் முடிந்த சிறு உதவிகளை செய்ய உள்ளோம். உதவி பெற விரும்புவோர்கள் நமது ஸ்ரீ அறுபடை அறக்கட்டளையின் இணையதளம் www.trustarubadai.com இல் தங்கள் விபரங்களை பதிவு செய்யவும்.
இது போன்ற எங்களது முயற்சிக்கு ஊக்கம் அளித்த திரு.Er.விமலன் ,திரு.S.செங்குட்டுவன் (JCI President) , திரு.தியாகராஜன் (Kumarappa Petrol Bunk), திரு.ஜவஹர் ( Rotary Club Of Nagapattinam Wings), திரு.ராம்பிரகாஷ் ( President Rotary Club Of Nagapattinam Wings), திரு.ரஜினி காந்த். நாகை, திரு.மீரான் ஹுசைன்.வேளாங்கண்ணி. திரு.ஜெரால்டு (Project Manager Bedroc NGO Nagapattinam).ஆகியோருக்கு எங்களது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

நன்றி அறுபடை பசுமை சிறகுகளின் 27 நட்சத்திரங்களுக்கான மரக் கன்றுகள் நட்டு வ... Read More
நன்றி அறுபடை பசுமை சிறகுகளின் 27 நட்சத்திரங்களுக்கான மரக் கன்றுகள் நட்டு வளர்க்கும் பணி துவங்கியது..

1. நாகப்பட்டினம் அமிர்தா வித்யாலயா பள்ளியில் 27 நட்சத்திரங்களுக்கான மரக்கன்றுகள் இன்று நடப்பட்டது.. 2. நாகை வெளிப்பாளையம் கவரைத் தெருவில் 27 நட்சத்திரங்களுக்கான மரக்கன்றுகள் இன்று நடப்பட்டது.. இதற்கு முன்பாக அந்த இடத்தில் உள்ள புதர்கள் அகற்றப்பட்டு 1 X 1 என்ற அளவில் குழி போடப்பட்டு இரண்டு நாட்களுக்கு பிறகு மண்புழு உரம் இடப்பட்டு அதன் பிறகு அனைத்து மரக்கன்றுகளும் நடப்பட்டன. 3. நாகை பால்பண்ணைச்சேரி பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள திரு.வீரமணி அவர்கள் இல்லத்தில் அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் நட்சத்திரத்திற்க்கான மரக்கன்றுகள் நடப்பட்டன.. 4. Rtn.திரு.சந்திரசேகர் அவர்கள் இல்லத்தில் 4 நட்சத்திர மரக்கன்றுகள் நடப்பட்டது. 27 நட்சத்திரங்களுக்கான மரங்கள் நடும் பணியில் எங்களுடன் கைகோர்த்த JCI 2017 -2018 - ன் தலைவர் திரு.செங்குட்டுவன், செயலாளர் திரு.செல்லமுருகன் , Rtn.திரு.சந்திரசேகர் மற்றும் நாகப்பட்டினம் அமிர்தா வித்யாலயாவின் Principal திரு.ஜெயகணபதி ஆகியோருக்கு நன்ற

... Read More
சிறு தொழில் செய்பவர்களுக்கு உதவும் வகையில் அவர்களுடைய தொழிலுக்கு தேவையா... Read More
சிறு தொழில் செய்பவர்களுக்கு உதவும் வகையில் அவர்களுடைய தொழிலுக்கு தேவையான உபகரணங்களை நமது ஸ்ரீ அறுபடை தர்மசிந்தனை அறக்கட்டளை வழங்கி வருகிறது.
இன்று ஒரு பயனாளிக்கு மூன்று சக்கர தள்ளு வண்டியை திரு.V.லெட்சுமணன் அவர்கள் வழங்கினார்கள். அருகில் G.உலகநாதன் அவர்கள்.