• +91 8344448944

18 சித்தர்களை பற்றிய அற்புத தொகுப்பு

sittars

அகத்தியர் சித்தர்

பிறந்த மாதம்:மார்கழி,நட்சத்திரம்:ஆயில்யம்

வாழ்ந்த காலம்:4 யுகம்

ஜீவாசமாதி அடைந்த இடம்:திருவனந்தபுரம்,கும்பகோணம்.

உகந்த நாள்:புதன்கிழமை

உகந்த பூக்கள்:வில்வம்,துளசி,கதிர்பச்சை,விபூதிபச்சிலை

நிவேதனம்:பஞ்சாமிர்தம்,பழங்கள்,சர்க்கரை,பொங்கல்,இளநீர்

எழுதிய நூல்களில் சில:வாதகாவியம்,வைத்திய காவியம்

  தொடர்ந்து படிக்க

sittars

திருமூலர் சித்தர்

பிறந்த மாதம்:புரட்டாசி,நட்சத்திரம்:அவிட்டம்

வாழ்ந்த காலம்:3000 ஆண்டுகளுக்கு மேல்

ஜீவாசமாதி அடைந்த இடம்:சிதம்பரம்.

உகந்த நாள்:புதன்கிழமை

உகந்த பூக்கள்:வில்வம்,துளசி,கதிர்பச்சை,விபூதிபச்சிலை

எழுதிய நூல்களில் சில:திருமூலர் வைத்தியம் 1000,
திருமூலர் கருக்கடை

  தொடர்ந்து படிக்க

sittars

அழகண்ணர் சித்தர்

பிறந்த மாதம்:வைகாசி,நட்சத்திரம்:விசாகம்

ஜீவாசமாதி அடைந்த இடம்:அருள்மிகு நீலாயதாட்சியம்மன்
உடனுறைகாயாரோகணசுவாமி திருக்கோயில்
நாகப்பட்டினம்

உகந்த நாள்:புதன்கிழமை

உகந்த பூக்கள்:வில்வம்,துளசி,கதிர்பச்சை,விபூதிபச்சிலை

நிவேதனம்:பஞ்சாமிர்தம்,பழங்கள்,சர்க்கரை,பொங்கல்,இளநீர்

எழுதிய நூல்களில் சில:வாதகாவியம்,வைத்திய காவியம்

  தொடர்ந்து படிக்க

sittars

இடைக்காடர் சித்தர்

பிறந்த மாதம்:புரட்டாசி,நட்சத்திரம்:திருவாதிரை

வாழ்ந்த காலம்:சங்க காலம்

ஜீவாசமாதி அடைந்த இடம்:திருவண்ணாமலை , திருவிடைமருதூர்

உகந்த நாள்:புதன்கிழமை

உகந்த பூக்கள்:தென்னம் பூ , மல்லிகை பூ

நிவேதனம்:இளநீர் , பால் ,பழம் ,தண்ணீர்

  தொடர்ந்து படிக்க

sittars

காலாங்கிநாதர் சித்தர்

பிறந்த மாதம்:சித்திரை,நட்சத்திரம்:அஸ்வினி

வாழ்ந்த காலம்:3000 ஆண்டுகளுக்கு மேல்

ஜீவாசமாதி அடைந்த இடம்:திருக்கடவூர்,திருப்பனதால்

எழுதிய நூல்களில் சில:சட்ட காண்டம்(7000 )
வைத்திய காவியம் , ஞான சாராம்சம் , தண்டகம் , ஞானம்,
சூத்திரம்

  தொடர்ந்து படிக்க

sittars

கமலமுனி சித்தர்

பிறந்த மாதம்:வைகாசி,நட்சத்திரம்:பூசம்

வாழ்ந்த காலம்:400 ஆண்டு்

ஜீவசமாதி அடைந்த இடம்:திருவாரூர்

உகந்த நாள்:புதன்கிழமை

உகந்த பூக்கள்:வில்வம்,துளசி,கதிர்பச்சை,விபூதிபச்சிலை

எழுதிய நூல்களில் சில:கமலமுனி சூத்திரம்

  தொடர்ந்து படிக்க

sittars

கருவுரார் சித்தர்

பிறந்த மாதம்:சித்திரை,நட்சத்திரம்:அஸ்தம்

வாழ்ந்த காலம்:300 ஆண்டு்

ஜீவசமாதி அடைந்த இடம்:ஆணிளையப்பர் கோவில்
திருக்காளத்தி ,கரூர்

உகந்த நாள்:சனிக்கிழமை

உகந்த பூக்கள்:துளசி , மல்லிகை

நிவேதனம்:பச்சை கற்பூரம் போட்ட சர்க்கரை பொங்கல்

எழுதிய நூல்களில் சில:வாதகாவியம்

  தொடர்ந்து படிக்க

sittars

கோரக்கர் சித்தர்

பிறந்த மாதம்:கார்த்திகை,நட்சத்திரம்:ஆயில்யம்

வாழ்ந்த காலம்:880 ஆண்டு்

ஜீவசமாதி அடைந்த இடம்:வடக்கு பொய்கை நல்லூர் ,
போரூர்

உகந்த பூக்கள்:அல்லி, தாமரை , சாமாகி

நிவேதனம்:வாழை பழம் ,கடுக்காய் தீர்த்தம் , அரிசி பொரி,
அவல்,பொட்டுக்கடலையுடன் நாட்டு சர்க்கரை

எழுதிய நூல்களில் சில:சந்திரரேகை
நமனஸா திறவுகோல்

  தொடர்ந்து படிக்க

sittars

குதம்பை சித்தர்

பிறந்த மாதம்:ஆடி,நட்சத்திரம்:விசாகம்

வாழ்ந்த காலம்: கிபி 14 -15 ஆம்நூற்றாண்டு

ஜீவசமாதி அடைந்த இடம்:மாயவரம்

உகந்த நாள்:வெள்ளிகிழமை

உகந்த பூக்கள்:அனைத்து பூக்கள்

எழுதிய நூல்களில் சில:ஞான சாஸ்திர திரட்டு

  தொடர்ந்து படிக்க

sittars

மச்சமுனி சித்தர்

பிறந்த மாதம்:ஆடி,நட்சத்திரம்:ரோகிணி

வாழ்ந்த காலம்:300 ஆண்டு்

ஜீவசமாதி அடைந்த இடம்:திருப்பரங்குன்றம்,
திருவானைக்கால்

உகந்த நாள்:புதன்கிழமை

உகந்த பூக்கள்:வில்வம்,துளசி,கதிர்பச்சை,விபூதிபச்சிலை

எழுதிய நூல்களில் சில:மச்சமுனி திருமந்திரம் 800
வைத்தியம் 800

  தொடர்ந்து படிக்க

sittars

பாம்பாட்டி சித்தர்

பிறந்த மாதம்:கார்த்திகை,நட்சத்திரம்:மிருகசீரிஷம்

வாழ்ந்த காலம்:123 ஆண்டு்

ஜீவசமாதி அடைந்த இடம்:மருதமலை, துவாரகை ,
விருத்தாசலம், திருக்கடவூர்

உகந்த நாள்:சனிக்கிழமை

உகந்த பூக்கள்:அல்லி ,தாமரை , தாழம்பு ,மல்லிகை

எழுதிய நூல்களில் சில:சித்தாருடம்,சித்தர் பாடல்கள்

  தொடர்ந்து படிக்க

sittars

போகர் சித்தர்

பிறந்த மாதம்:வைகாசி,நட்சத்திரம்:பரணி

வாழ்ந்த காலம்: கிபி 5 -14 ஆம்நூற்றாண்டு

ஜீவசமாதி அடைந்த இடம்:பழனி

உகந்த பூக்கள்:மூலிகைகள் , செவ்வரளி, புஷ்பங்கள்

நிவேதனம்:பால், பழம், தயிறு

எழுதிய நூல்களில் சில:நிகண்டு 1200 ,போகர் மலை
வாகடம்

  தொடர்ந்து படிக்க

sittars

புலிப்பாணி சித்தர்

பிறந்த மாதம்:புரட்டாசி,நட்சத்திரம்:ஸ்வாதி

ஜீவசமாதி அடைந்த இடம்:பழனி அருகே வைகாவூர்

உகந்த நாள்:செவ்வாய்க்கிழமை

உகந்த பூக்கள்:ரோஜா, செவ்வரளி ,வில்வம், சாமந்தி

நிவேதனம்:கமலா ஆரஞ்சு கொட்டைகளை உரித்து சுளையை
வைக்க வேண்டும்

எழுதிய நூல்களில் சில:புலிப்பாணி மருந்துகள் , புலிப்பாணி
வைத்தியம் 500

  தொடர்ந்து படிக்க

sittars

புண்ணாக்கீசர் சித்தர்

பிறந்த மாதம்:வைகாசி,நட்சத்திரம்:சித்திரை

ஜீவசமாதி அடைந்த இடம்:நாங்குனேரி

எழுதிய நூல்களில் சில:முப்பு சூத்திரம்

  தொடர்ந்து படிக்க

sittars

ராமதேவர் சித்தர்

பிறந்த மாதம்:மாசி ,நட்சத்திரம்:பூரம்

வாழ்ந்த காலம்: கிபி 14 -15 ஆம்நூற்றாண்டு

ஜீவசமாதி அடைந்த இடம்:அழகர் மலை

எழுதிய நூல்களில் சில:யாகோபு வைத்திய வாத சூஸ்திரம்
400

  தொடர்ந்து படிக்க

sittars

சட்டநாதர் சித்தர்

பிறந்த மாதம்:கார்த்திகை,நட்சத்திரம்:மிருகசீரிஷம்

வாழ்ந்த காலம்: கிபி 14 -15 ஆம்நூற்றாண்டு

ஜீவசமாதி அடைந்த இடம்:திருவரங்கம்

உகந்த நாள்:வெள்ளிகிழமை

உகந்த பூக்கள்:ஜாதிப்பூ , வில்வம் ,விருட்சிப்பூ

நிவேதனம்:பானகம், தேன்கதளி(செவ்வாழை)

எழுதிய நூல்களில் சில:வாதகாவியம்,சட்டமுனி நிகண்டு

  தொடர்ந்து படிக்க

sittars

சுந்தரானந்தர் சித்தர்

பிறந்த மாதம்:ஆவணி,நட்சத்திரம்: ரேவதி

வாழ்ந்த காலம்:800 வருடம் 28 நாட்கள்

ஜீவசமாதி அடைந்த இடம்: மதுரை

உகந்த நாள்:வியாழக்கிழமை

உகந்த பூக்கள்:பஞ்சாமிர்தம்,பழங்கள், சர்க்கரை பொங்கல்,
இளநீர்

எழுதிய நூல்களில் சில:வாத காவியம் ,வைத்திய காவியம்

  தொடர்ந்து படிக்க

sittars

தேரையர் சித்தர்

பிறந்த மாதம்:வைகாசி,நட்சத்திரம்:ஆயில்யம்

ஜீவசமாதி அடைந்த இடம்:தோரணமலை

உகந்த நாள்:ஞாயிறுகிழமை

உகந்த பூக்கள்:மூலிகை இலையினால் அர்ச்சனை

நிவேதனம்:மிளகு பொங்கல் ,பால் பாயாசம் ,தேங்காய் சாதம்

எழுதிய நூல்களில் சில:சிகாமணி வெண்பா ,நிகண்டு
தேரையர் வைத்தியம் 1000

  தொடர்ந்து படிக்க